Citi Tamil
தமிழுக்கும் அமுதென்று பேர்
Monday, March 4, 2013
முயற்சி !
தோழா,
கடலின் ஆழத்தில் தான் முத்தெடுக்க முடியும்
என்று முற்றிலுமாய் அறிந்த பிறகு...
ஏன் கரையில் அமர்ந்து கொண்டு
சிப்பிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறாய் ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment