அசோக் - இனியவன்
குமார் - குமரன்
சரத்குமார் - முகிலன்
சத்தியராஜ் - மெய்யரசு
சதீஷ் - தாயன்பன்
சாம்ராஜ் - வேந்தன்
சாமிதுரை - ஐயாதுரை
சுகுமார் - நற்குமரன்
சுந்தரம் - அழகன்
சுரேஷ் - வேந்தன்
சூரியராஜ் - கதிரையன்
சேகர் - செல்வன்
தங்கசாமி - தங்கையன்
தர்மராஜ் - அறங்கோ
தனராஜன் - வளங்கோ
நடராஜன் - ஆடலரசன்
நாகசாமி - நாகப்பன்
நாகரத்தினம் - நாகமணி
பாலச்சந்திரன் - இளமதி
பாஸ்கரன் - பரிதி
பிரபாகரன் - ஒளியவன்
பிரேம்நாத் - அன்பரசன்
மூர்த்தி - திருமேனி
ரத்தினசாமி - மணியப்பன்
ராமன் - அழகன்
ராஜன் - அரசன்
குமாரி - குமரி
சந்திரா - மதியரசி
சரஸ்வதி - கலைமகள்
சாந்தி - அமைதி
சிங்காரி - அழகி
சியாமளா - கார்மேனி
சுகந்தி - நறுமணம்
சுகுணா - குணவழகி
சுகுமாரி - நற்செல்வி
சுகாசினி - இன்பவாணி
வீராசாமி - வீரப்பன்
விசு - வையவன்
விஜய் - வெற்றி
ஜீவா - ஆதன்
ஸ்ரீநிவாஸ் - திருவாணன்
அஞ்சுகம் - கிள்ளை
அமுதா - அமுதினி
அம்சா - எகினி
அம்பாள் - அம்மை
அம்பிகா - அம்மாள்
அம்புஜம் - தாமரை
அருணா - சிவந்தி
அஷ்வினி - புரவிமணி
ஆனந்தி - இனியவள்
இந்திராணி - மதியரசி
இந்திரா - விண்ணரசி
இந்துமதி - நிலாமதி
நன்றி - தமிழம்மா பதிப்பகம், சென்னை
No comments:
Post a Comment