ஒரு நம்பிக்கை,
போலி சாவி செய்து கொடுத்தவனுக்கு முகவரி தெரியாதென்று !
யாரும் வலுக்கட்டாயமாகத் திறக்க முற்பட மாட்டார்கள் என்று !
உடமைகளை மட்டும் அல்ல மனதையும் !

No comments:
Post a Comment