திக்கெட்டும் பணி நிமித்தம் பறந்து சென்ற ஒரு கூட்டுப் பறவைகள்...
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சங்கமிக்கின்றன..
அசை போட ஆயிரம் நினைவுகளோடும்,
பகிர்ந்து கொள்ளப் பல நிகழ்வுகளோடும்.
இது என்ன வேடந்தாங்கலா !!
- ரமேஷின் இணையப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தின் பாதிப்பு !
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சங்கமிக்கின்றன..
அசை போட ஆயிரம் நினைவுகளோடும்,
பகிர்ந்து கொள்ளப் பல நிகழ்வுகளோடும்.
இது என்ன வேடந்தாங்கலா !!
- ரமேஷின் இணையப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தின் பாதிப்பு !
No comments:
Post a Comment