நீண்டதூர இடைவேளைக்கு இடையே வரும் நீர்தேக்கங்கள்தான் வாழ்வில் திருமணங்கள்
ஆல்பா, ஒமேகா என்ற கிரேக்க எழுத்துக்கள் கொண்டு தொடக்கம், முடிவு என்று எளிதில் அடையாளம் காட்டிவிட முடியாது
அப்படியே காட்டமுற்படாலும் அது சிவனின் தலை மற்றும் பாதம் காண முற்பட்ட பிரம்மா, விஷ்ணுவின் கதைபோல ஆகிவிடும்
No comments:
Post a Comment